Home Tamil Breaking News திராவிட கட்சிகள் மீது சீமான் குற்றச்சாட்டு

திராவிட கட்சிகள் மீது சீமான் குற்றச்சாட்டு

112

தமிழகத்தில் திராவிட கட்சிகள் அனைத்தும் மக்களை ஏமாற்றி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.