Home Tamil Cinema News தெறி சென்னையில் வசூல் சாதனை

தெறி சென்னையில் வசூல் சாதனை

342

theri

விஜய்யின் தெறி படம் நேற்று வெளியானதிலிருந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. இப்படம் இதற்கு முன் வந்த அனைத்து படங்களின் வசூல் சாதனையையும் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இப்படம் சென்னையில் மட்டும் ரூ 1 கோடி முதல் நாள் வசூல் செய்துள்ளதாம், இதன் மூலம் தெறி புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் ஐ ரூ 84 லட்சம் சென்னையில் முதல் நாள் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல மாவட்டங்களில் தெறி வசூல் சாதனை படைத்துவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here