Home Tamil Cinema News தெறி படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இணையத்தில் வெளியானதா?

தெறி படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இணையத்தில் வெளியானதா?

483

Theri-at-the-verge-of-completion

அட்லி இயகத்தில் விஜய் நடித்துவரும் தெறி படத்தின் 3 நிமிட கிளைமேக்ஸ் காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

மேலும் அந்த வீடியோ காட்சி வெளியான சில மணி நேரத்திலேயே சில ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்ததாகவும் பின் வீடியோ நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் தெறி பட வீடியோ குறித்து வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே என்று கூறப்படுகிறது. மேலும் படக்குழு இதுகுறித்த உண்மைத் தன்மையை விசாரித்து வருகின்றனராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here