Home Tamil Cinema News தெறி படத்துக்கு வரும் ஆபத்து!

தெறி படத்துக்கு வரும் ஆபத்து!

151

Theri

அட்லி இயகத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் தெறி படம் ஏப்ரல் மாதம் வெளிவரவிருக்கின்றது. இந்தப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளிவரும் என படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாலிவுட் கிங் ஷாருக்கானின் FAN படமும் சர்தார் கபர் சிங் படமும் இதே நாளில் வருவரவுள்ளது. மேலும் சில படங்கள் இதே நாளில் வெளியிட ஆயத்தமாக உள்ளது.

இதனால், ஒரே நாளில் இத்துனை முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவருவதால், தெறி படத்திற்கு தமிழ்நாட்டை தவிற மற்ற மாநிலங்களில் பாதிப்பு இருக்கும் என எதிப்பார்க்கப்படுகின்றது.