Home Tamil Cinema News தெறி படத்தின் மறைந்திருந்த சஸ்பென்ஸ் வெளிவந்தது

தெறி படத்தின் மறைந்திருந்த சஸ்பென்ஸ் வெளிவந்தது

83

E

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தெறி படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவருகின்றது. டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்த 5வது நிமிடத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்து ஹவுஸ் புல் போர்ட் தான் கண்களுக்கு தெரிகின்றது.

இந்த நிலையில் இப்படத்தின் சஸ்பென்ஸ் ஒன்றை அட்லீ நேற்று கூறினார், அது வேறு ஒன்றும் இல்லை, இப்படத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம்.

இதை படக்குழு இத்தனை நாட்கள் ரகசியமாக வைத்து, நேற்று வெளியிட்டுள்ளது. விஜய்யின் மகளும் இப்படத்தில் நடித்திருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here