Home Movie Trailers Tamil Movie Trailers தெறி(Theri) Official Movie Trailer 2016

தெறி(Theri) Official Movie Trailer 2016

337

இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் மாதம் பிரமாண்டமாக வரவிருக்கின்றது. இதில் விஜய் போலிஸ் அதிகாரியாக மிரட்டியுள்ளார். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

‘தெறி’ படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், மீனா மகள் நானிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.