Home Tamil Movie Trailers திருநாள்(Thirunal) Official Movie Trailer – 2015

திருநாள்(Thirunal) Official Movie Trailer – 2015

223

ஜீவா – நயந்தாரா நடிக்கும் திருநாள் திரைப்படத்தின் டிரைலர். இதனை பி.எஸ் ராம்நாத் இயக்கியுள்ளார், ஸ்ரீ இதற்கு இசையமைத்துள்ளார். சரத், கருணாஸ், முண்டாசுபட்டி ராம்தாஸ், ஜோ மல்லூரி, நீயா நானா கோபினாத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் 2016ல் திரையிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.