Home Tamil Cinema News இது விடை காணும் வேளை: நீட் குறித்து டுவிட்டரில் கமல்…

இது விடை காணும் வேளை: நீட் குறித்து டுவிட்டரில் கமல்…

18

தமிழக அரசு தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் கமல்ஹாசன், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளின் போதும் குரல் கொடுத்து வருகிறார். தற்போது மாணவி அனிதாவின் மரணம், நீட் தேர்வு போன்றவற்றுக்கும் குரல் கொடுத்து வரும் கமல், தற்போது நீட் குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், நீட் பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் இது விடை காணும் வேளை. இது நம் சந்ததியின் எதிர்காலம், கூடி யோசிப்போம். வெகுளாதீர், மதி நீதியையும் வெல்லும் என்று கூறியுள்ளார் கமல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here