Home Tamil Cinema News தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி

தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி

254

dhanush-thodari

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். பிரபு சாலமன் இயக்கத்தில் ‘தொடரி’ படத்தின் வேலைகள் முடியும் நிலையில் உள்ளன, அதனால் பாடல்கள் எப்போது வரும் என அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்த படத்தின் இசை வெளியீடு குறித்து ஒரு செய்தி வந்துள்ளது. தொடரி படத்தின் பாடல்கள் மே 8ம் தேதி சென்னையில் பிரபல திரையரங்கில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தங்கமகன் படத்திற்கு பிறகு ஒரு வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்று அடுத்தடுத்து அதிரடி படங்களாக கமிட் ஆகி வருகின்றார். இதனால் இப்படத்தின் பாடங்கள் மற்றும் கதையில் தனுஷ் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here