தொடரி(Thodari) Official Movie Trailer #2

தொடரி(Thodari) Official Movie Trailer #2

180


தனுஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கத்தில் ‘தொடரி’ என்ற தலைப்பில் ரயில் பயணத்தையே முழுக்க முழுக்க கதை அம்சமாக கொண்ட இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது படத்தின் இரண்டாம் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயில் பயணம் செய்யும் போது ரயிலில் தீவிரவாதிகளிடம் இருந்து பயணிகளை காப்பாற்றும் இளைஞராக நடித்துள்ளார் தனுஷ்.

NO COMMENTS

LEAVE A REPLY