Home Tamil Cinema News பாலிவுட்டில் ரீமேக்காகும் தோழா!

பாலிவுட்டில் ரீமேக்காகும் தோழா!

113

Thozha

நாகர்ஜுனா, கார்த்தி மற்றும் தமன்னா நடித்து கடந்த வாரம் வெளியான தோழா படம் திரையுலக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நான்கு நாட்களில் 20 கோடி அளவிற்கு வசூல் செய்த இந்த படம் இப்போது ஹிந்தியில் ரீமேக்காகவுள்ளது. கரன் ஜோஹர் என்ற பிரபல இயக்குனர் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இரண்டு வாரங்களுக்கு எந்த பெரிய படங்களும் வராது என்பதால், தோழா நல்ல வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here