Home Tamil Movie Trailers தோழா(Thozha) Official Movie Trailer 2016

தோழா(Thozha) Official Movie Trailer 2016

206

வம்சி இயக்கத்தில் நாகார்ஜூனா, கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தோழா’. கோபி சுந்தர் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு விநோத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பி.வி.பி சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. ‘தோழா’ படத்துக்கு சென்சார் அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here