Home Tamil Breaking News வீடு திரும்பினார் கவுசல்யா : வேலை வழங்க அரசுக்கு கோரிக்கை

வீடு திரும்பினார் கவுசல்யா : வேலை வழங்க அரசுக்கு கோரிக்கை

95

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் படிகோலை செய்யப்பட்ட கௌசல்யா சங்கரின் மனைவி கவுசல்யா, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

சங்கரின் சொந்த ஊருக்கு வந்த அவரை உறவினர்கள் கண்ணீர் மல்க அழைத்து சென்றனர். பின்னர் சங்கரின் 16ம் நாள் சடங்கில்கலந்துகொண்ட கவுசல்யாவை பார்க்க உறவினர்கள் அதிகளவில் வந்தனர்.

மேலும், கவுசல்யா வேலைக்கு சென்றுகொண்டே படிக்க விரும்புவதாகவும், அதற்காக அரசு ஏதேனும் உதவி செய்யவேண்டும் எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here