Home Tamil Cinema News ‘ஜூலி 2’ படத்தின் டைட்டில் ட்ராக் வீடியோ

‘ஜூலி 2’ படத்தின் டைட்டில் ட்ராக் வீடியோ

39

ராய் லக்‌ஷ்மி பாலிவுட்டில் படு கவர்ச்சியாக நடித்திருக்கும் படம் ‘ஜூலி 2’. இந்தப் படத்தை தீபக் ஷிவ்தாசினி இயக்குகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ‘ஜூலி 2’ படம் அக்டோபர் மாதம் 6-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், ப்ரொமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளது படக்குழு. நடிகை ராய் லக்‌ஷ்மியும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்தப் படத்திற்கு சென்சாரில் கத்தரி எதுவுமின்றி ‘A’ சர்ட்டிஃபிகேட் கிடைத்திருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here