Home Tamil Breaking News சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கை தேவையென ஸ்டாலின் வலியுறுத்தல்

சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கை தேவையென ஸ்டாலின் வலியுறுத்தல்

143

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.