கபாலி ஆடியோ ரிலீசுடன் நாளை ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி

கபாலி ஆடியோ ரிலீசுடன் நாளை ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி

88

kabali565

பா இரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும் கபாலி படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணி நடைபெற்று வருகிறது. படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி, ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், சென்னையில் ஜுன் 12ம் தேதி நாளை 11.06AM மணியளவில் பிரம்மாண்ட விழா நடத்தி, கபாலி பட பாடல்கள் வெளியாக இருக்கிறது. இந்த தகவலே ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை கொடுத்துள்ள நிலையில்,

நாளை அதே 11.06 மணியளவில் ரஜினி இடம்பெறும் 36 sec இரண்டாவது டீஸரையும் படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த மகிழ்ச்சி செய்தி ரசிகர்களுக்கு அளவில்லா கொண்டாட்டத்தை அளித்துள்ளது.

 

NO COMMENTS

LEAVE A REPLY