Home Tamil Cinema News நடிகை குஷ்பு கருத்தை கண்டித்து திருநங்கைகள் போராட்டம்

நடிகை குஷ்பு கருத்தை கண்டித்து திருநங்கைகள் போராட்டம்

102

KUSHBOO-LATEST-CUTOUT

நடிகை குஷ்பு தற்போது தமிழக சட்ட்ப்பேரவை தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றார். சமீபத்தில் இவர், திருநங்களை அரசியலில் ஈடுப்படுவது குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்தார்.

இதன் காரணமாக கோபமான திருநங்கைகள் சென்னையில் பல பகுதிகளில் குஷ்புவிற்கு எதிராகவும், அவரது கட்சிக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து குஷ்பு கூறுகையில், இந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம். இது தொடர்பாக நான் கருத்து கூற விரும்பவில்லை என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here