Home Tamil Cinema News அரசியலில் குதிக்கும் த்ரிஷா!

அரசியலில் குதிக்கும் த்ரிஷா!

191

trisha-kodi-movie

நடிகை த்ரிஷா கொடி படத்தில் தனுஷுடன் நடித்துவருகிறார். படத்தில் அவர் அரசியல்வாதியாக நடிக்கிறாராம். படபிடிப்பிற்காக த்ரிஷா படத்துடன் ஒரு பிரம்மாண்ட பேனர் வைத்திருந்தனர். அதன் மூலம் இந்த செய்து வெளிவந்துள்ளது.

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் ப்ரேமம் படத்தில் நடித்து பகழ் பெற்ற அனுபமா நடிக்கின்றனர்.

சினிமாவில் பிரபலமானவதின் மூலம் நடிகைகள் அரசியலுக்கு வருவது ஒன்றும் அரிதான விஷயம் அல்ல. காலம் காலமாக பல நடிகைகள் அரசியலில் ஜெயிக்கத்தான் செய்திருக்கிறார்கள். ஆனால் த்ரிஷா அரசியலுக்கு வருவாரா என்றுதான் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here