Home Tamil Cinema News நாயகியின் தோழ்வியால் நொந்து நூடுல்ஸான திரிஷா!

நாயகியின் தோழ்வியால் நொந்து நூடுல்ஸான திரிஷா!

92

trisha_nayaki

திரிஷா நடிப்பில் 2 நாட்களுக்கு முன் தெலுங்கில் வெளியான படம் ‘நாயகி’. திரிஷாவை மையமாக வைத்து இக்கதையை இயக்குநர் கோவி உருவாக்கியிருந்தார். இந்தப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் நடித்திருந்தார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருந்த படக்குழு தற்போது வருத்தத்தில் இருக்கிறதாம். 2 நாட்களுக்கு முன் தெலுங்கில் வெளியான நாயகிக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இதுதான் நாயகி படக்குழுவின் வருத்திற்குக் காரணமாம். குறிப்பாக திரிஷாவுக்கு தெலுங்கில் இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டதாகக் கூறுகிறார்கள்.

இதனால் மற்ற முண்ணனி நடிககளை போல சோலோ ஹீரோயினாக வலம் வரலாம் என்று எண்ணிய திரிஷா தற்போது சோகத்துடன் இருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here