Home Tamil Cinema News தோழிகளுடன் திரிஷா பிகினி பார்ட்டி

தோழிகளுடன் திரிஷா பிகினி பார்ட்டி

621

Kollywood-news-16002

நடிகை திரிஷா, நடிப்பில் மட்டும் கவணம் செலுத்தாமல், தோழிகளுடன் பொழுதை கழிப்பது, வெளிநாட்டுக்கு டூர் பறப்பது என வாழ்க்கையை அனுபவிப்பவர். காதல், திருமணம் என பிரச்னைகளில் சிக்கினாலும் சோர்ந்துபோகாமல் நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார். நட்சத்திரங்கள் தங்களுக்குள் பார்ட்டி கொடுப்பது வழக்கமாகிவிட்டது.

அதற்கு டிரஸ் கோட் பாணி பயன்படுத்துகின்றனர். ஒரே பாணியில் உடை அணிந்து வரவேண்டும் என பேசிக்கொண்டு அதேபோல் பார்ட்டியில் பங்கேற்கின்றனர்.

சமீபத்தில் திரிஷா தனது தோழிகளுக்கு பார்ட்டி கொடுத்தார். அவர் விதித்த டிரஸ்கோட் கண்டிஷன் கிளுகிளுப்பானது. நீச்சல் உடையில் வரவேண்டும் என அவர் கூறி இருந்தார். தோழிகளும் நீச்சல் உடையில் வந்தனர்.

இளமை பொங்கி வழிய பார்ட்டி நடந்தது. அதற்கான புகைப்படங்களை திரிஷாவின் தோழிகள் சிலர் வெளியிட்டுள்ளனர். அதில் பிகினியை மறைக்கும் விதமாக மேலாடை அணிந்துள்ளனர். இந்த புகைப்படம் வலைதளங்கள் முழுவதும் பரவி வருகின்றது.