நடிகரின் டுவிட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த திரிஷா

நடிகரின் டுவிட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த திரிஷா

89

trisha6

நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழை போல தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் மகேஷ் பாபு கடந்த 2010ம் ஆண்டு தன்னுடைய டுவிட்டரில் தனக்கு மிகவும் பிடித்த நாயகிகள் திரிஷா மற்றும் அனுஷ்கா என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த நாட்களில் இந்த டுவிட்டை பார்க்காத திரிஷா, அண்மையில் மகேஷ் பாபுவின் டுவிட்டை, ரீடுவிட் செய்து இதை எப்படி நான் பார்க்காமல் போனேன் என்று ஆச்சர்யத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/trishtrashers/status/751352510644826112?ref_src=twsrc%5Etfw

NO COMMENTS

LEAVE A REPLY