Home Tamil Cinema News தனது திருமணம் பற்றி மனம் திறந்த த்ரிஷா

தனது திருமணம் பற்றி மனம் திறந்த த்ரிஷா

322

Trisha-rare-hot-pic

நடிகை த்ரிஷா தமிழ் திரையுலகில் 10 வருடங்களுக்கு மேலாக முன்னணியில் இருக்கின்றார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், கவர்ச்சி பாத்திரங்களில் நடித்து போரடித்து விட்டதால் பேய் கதைகளில் நடிக்க ஆர்வம் வந்தது. அரண்மனை2 படத்துக்கு பாராட்டு வருவது மகிழ்ச்சி என்றார்.

திருமணம் பற்றி பேசுகையில், திருமண விஷயத்தில் எனக்கு சில துக்கமான சம்பவங்கள் நடந்து விட்டது. பொருத்தமானவரை சந்திக்கும் போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்றும் எனது திருமண முடிவை அம்மாவிடம் விட்டு விட்டேன் எனவும் கூறியுள்ளார்.

த்ரிஷா சில வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தவர் கடந்த வருடம் 4 படங்களில் நடித்தார். இந்த வருடம் தொடக்கத்தில் வெளிவந்த அரண்மனை2-வில் கவர்ச்சி பாத்திரத்தை தாண்டி பேயாகவும் மிரட்டி சினிமாவில் தனது அடுத்த ரவுண்டை ஆரம்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here