Home Tamil Cinema News நிரோஷாவின் தற்கொலைக்கு காதல் தான் காரணம்!

நிரோஷாவின் தற்கொலைக்கு காதல் தான் காரணம்!

135

nirosha

நடிகர் சாய் பிரசாந்தின் தற்கொலை செய்துகொண்டது திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது தற்கொலைக்கு குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட மன இறுக்கம் தான் என கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து தொகுப்பாளனி நிரோஷா தற்கொலை செய்துகொண்டார்.

இவரது மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிரோஷாவின் மறைவிற்கு பல தெலுங்கு நடிகர், நடிகைகள் அவருக்காக தங்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர் தற்கொலை செய்வதற்கு முன் தன் காதலருடன் ஸ்கைபில் பேசியுள்ளார். இதில் அவர் தனது காதலனுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நிரோஷா தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாகவும் அவர் தன் காதலரிடம் தெரிவித்துள்ளார், உடனே அவரது காதலர் நிரோஷாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு இதுக்குறித்து பேசியுள்ளார். ஆனால், அவர்கள் வருவதற்குள் இப்படி ஒரு தவறான முடிவை நிரோஷா எடுத்துவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here