Home Tamil Breaking News அஸ்ஸாம் குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்

அஸ்ஸாம் குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்

85

அஸ்ஸாம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழந்தனர், 20 பேர் படுகாயமடைந்தனர்.

துஹ்னோய் என்ற இடத்தில் உள்ள காவல் நிலையம் மற்றும் தற்காலிக பாஜக தேர்தல் அலுவலகம் அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here