Home Tamil Sports News U-17 உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்து அணி முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

U-17 உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்து அணி முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

66
SHARE

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவின் கொல்கத்தா, டெல்லி, கொச்சி, கோவா உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தன. இறுதிக்கட்டத்தை எட்டி விட்ட இந்த தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றன.

பிரேசில் மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டநேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் ப்ரீவெஸ்டர் ஹாட்ரிக் கோல்களை அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளார்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here