Home Tamil Cinema News தயாரிப்பாளர் சங்கத்தின் மீது உதயநிதி கோபம்

தயாரிப்பாளர் சங்கத்தின் மீது உதயநிதி கோபம்

67

Udhaystalin-pic2

தமிழ் திரையுலகில் தற்போது வெளிவரும் படங்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு பிரச்சனையொடுத்தன் வருகின்றன, அந்த வகையில் தெறி படத்தின் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. இதனால், கபாலி படத்திற்கும் இதேபோல் பிரச்சனை வருமா? என பலரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த வாரம் அனைத்து பகுதிகளிலும் மனிதன் படம் திரைக்கு வரும் என உதயநிதி கூறினார். இவர் கதாநாயகனாக நடிக்கும் படங்களுக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிப்பதில்லை என்ற பிரச்சனையும் உள்ளது.

இதனால் ரசிகர் ஒருவர், சார் இத்தருணத்தில் நீங்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்க, அதற்கு கோபமுடன் உதயநிதி ‘என் படங்களுக்கு கடந்த 5 வருடங்களாக வரிச்சலுகை கிடைக்கவில்லை, அப்போது எங்கு போனது இந்த தயாரிப்பாளர் சங்கம்’ என கோபமாக பதில் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here