Home Tamil Cinema News பீச்சுக்குப் போனேன் என்று போட்டோ போட்டு அச்ததும் இலியானா!

பீச்சுக்குப் போனேன் என்று போட்டோ போட்டு அச்ததும் இலியானா!

140

[Not a valid template]

நடிகை இலியானா காதலரைக் கூட்டிக் கொண்டு ஒரு அழகான சுற்றுலாத் தலத்திற்குப் போய் உட்கார்ந்து கொண்டு புகைப்படமாக எடுத்து, அதனை தனது சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டு அசத்தி வருகிறார்.

இலியானா, ஆண்ட்ரூ நீபோன் என்பவரைக் காதலித்து வருகிறார். அவர் ஒரு புகைப்படக் கலைஞர். இருவரும் சேர்ந்து சமீபத்தில் ஒரு தீவுப் பகுதிக்குப் போயுள்ளனர். அங்கு கடற்கரையில் புகைப்படங்களை எடுத்து தள்ளிக் கொண்டிருக்கிறார் போன்.

அத்தனையும் இலியானாவைத்தான். அவரும் விதம் விதமாக போஸ் கொடுத்து அசத்துகிறார். இந்தப் புகைப்படங்களையெல்லாம் இலியானா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம், டிவிட்டர், பேஸ்புக் என சகலத்திலும் போட்டுக் கொண்டிருக்கிரார். ஒரு படத்தில் பீச் ஹேர் டோன்ட் கேர் என்று போட்டுள்ளார் இலியானா.

இலியானா இந்தப் புகைப்படங்களில் கண்ணைப் பறிக்கும் வகையில் இருக்கிறார் என்பதால் ரசிகர்கள் அவரது டிவிட்டர் பக்கத்தில் மொய்த்துக் கிடக்கின்றனராம்.