Home Tamil Cinema News 5 வருடத்திற்கு பிறகு விஷாலுடன் நடிக்கும் வடிவேலு

5 வருடத்திற்கு பிறகு விஷாலுடன் நடிக்கும் வடிவேலு

123

VADIVELU_comedian

வடிவேலு எப்போது மீண்டும் பழைய காமெடியனாக வருவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்த்துவந்த நிலையில். அவர் ஹீரோவாக தான் நடிப்பேன் என நடித்து ரசிகர்களிடம் இருந்து விலகிச்சென்றார்.

இந்த நிலையில் மீண்டும் காமெடியனாக சுராஜ் இயக்கும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் வடிவேலு. மேலும், இப்படத்தில் ஹீரோவாக விஷால் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஹீரோயின் தேடல் தற்போது நடந்து வருகிறதாம்.

வடிவேலு கடைசியாக நடித்த முன்னணி நடிகர் என்று பார்த்தால் 2011ம் ஆண்டு விஜய் நடித்த காவலன் படத்தில் காமெடியனாக நடித்தார். இதன் பிறகு மறுபடியும் ஒரு காதல் என பெரிதும் அறியாத நடிகர்கள் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.