Home Tamil Breaking News வைகோ இன்று தேர்தல் பரப்புரை தொடக்கம்

வைகோ இன்று தேர்தல் பரப்புரை தொடக்கம்

77

விஜயகாந்த் தலைமையிலான கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ சென்னை அண்ணா நகரில் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

மேலும் இன்று அண்ணா நகர் உட்பட எட்டு தொகுதிகளில் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here