Home Tamil Breaking News முதலமைச்சர் ஜெயலலிதாவின் சலுகை அறிவிப்புகளை வரவேற்ற வைகோ

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சலுகை அறிவிப்புகளை வரவேற்ற வைகோ

148

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட சலுகை திட்டங்களை தற்போது ஆட்சி பொருப்பேற்றதும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்தார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருப்பதாக வைகோ அதற்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.