ம.தி.மு.க-வின் புதிய அரசியல் கட்சி சேனல் சேவை தொடங்கியது

ம.தி.மு.க-வின் புதிய அரசியல் கட்சி சேனல் சேவை தொடங்கியது

173

vaiko

தமிழகத்தில் மதிமுகம் என்ற பெயரில் புதிய சேனல் ஒன்று துவங்க இருக்கிறது. இதில் கட்சி செய்திகள் மட்டுமில்லாது, நாட்டு நடப்புகள் பற்றிய விமர்சனங்கள். விவாதங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவையும் இந்த சேனலில் இடம்பெற உள்ளதாக சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

திராவிட அரசியல் கட்சியான ம.தி.மு.க கட்சி மதிமுகம் என்ற பெயரில் தொடங்கி இருக்கும் இந்த தொலைக்காட்சி இன்று முதல் ஒளிபரப்பாகிறது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு சேனல்கள் அதிகம். அரசியல் கட்சியின் சானலாக காட்சிப்படுத்தவில்லை என்றாலும், குறிப்பிட்ட சேனல்கள் இந்த கட்சி சேனல் தான் என அனைவருக்கும் தெரியும்.

NO COMMENTS

LEAVE A REPLY