வீரசிவாஜி(Veera Sivaji) Official Movie Teaser – 2016

வீரசிவாஜி(Veera Sivaji) Official Movie Teaser – 2016

160

விக்ரம் பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வீரசிவாஜி’ படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தில் நாயகியாக ஷாம்லி நடிக்கிறார். மேலும், ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY