Home Tamil Movie Trailers வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்(Velainu Vandhutta Vellaikaaran) Movie Trailer – 2016

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்(Velainu Vandhutta Vellaikaaran) Movie Trailer – 2016

150

எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி நடித்திருக்கும் காமெடி என்டர்டையினர் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. இதன் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டது.

சத்யா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. இப்படத்தின் மூலம் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here