சிம்பு ரீமேக் செய்யும் படத்தை இயக்குபவர் இவரா!

சிம்பு ரீமேக் செய்யும் படத்தை இயக்குபவர் இவரா!

95

simbu-thala-ajith

நடிகர் சிம்பு தல அஜித் ரசிகர் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். அவர் நேற்று ரசிகர்களிடன் டுவிட்டரில் வீடியோ மூலம் கலந்துரையாடினார். இதில் அஜித் நடித்த பில்லா படத்தை 2018ம் ஆண்டு ரீமேக் செய்கிறேன் என்று கூறினார்.

பில்லா படம் 1980ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்து பெரிய ஹிட்டான படம். அதன் ரீமேக்கில் அஜித் நடித்து, இப்போது சிம்பு இரண்டாவது முறையாக இந்த் படத்தை ரீமேக் செய்யவுள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தை நான் இயக்குகிறேன் என வெங்கட் பிரபு வேண்டுக்கோள் வைத்துள்ளார். சிம்புவும் இதற்கு ஓகே சொல்ல, படம் தொடங்கினால் அது 2017 இறுதியில் தொடங்கி, 2018ம் வருடம் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY