Home Movie Trailers Tamil Movie Trailers வெற்றிவேல்(Vetrivel) Official Movie Trailer 2016

வெற்றிவேல்(Vetrivel) Official Movie Trailer 2016

263

சசிகுமார் நடிக்கும் ‘வெற்றிவேல்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மியா ஜார்ஜ், பிரபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குநர் வசந்தமணி இயக்கி இருக்கிறார்.

கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார். ‘சுந்தரபாண்டியன்’ பாணியிலான அனைத்து தரப்பினரையும் கவரும் கதை ‘வெற்றிவேல்’ என்கிறது படக்குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here