Home Tamil Cinema News ‘விஜய் 59’ படத்தின் புதிய டைட்டில் என்ன?

‘விஜய் 59’ படத்தின் புதிய டைட்டில் என்ன?

348

[Not a valid template]

அட்லி இயக்கி இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 59‘ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாமல் தயாரிக்கப்படும் விஜயின் முதல் படம் இதுவாக தமிழ்த் திரையுலகில் பேசப்படுகிறது. இந்த படத்திற்கு ‘வெற்றி’ அல்லது ‘காக்கி’ என்ற டைட்டில் வைக்கப்படலாம் என தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டலும் பெயர் இன்னமும் முடிவாகத நிலையில் உள்ளது.

புதிதாக இந்த படத்திற்கு ‘தாறுமாறு’ என்ற டைட்டிலை படக்குழுவினர் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. இதே டைட்டில் மற்றொரு தமிழ் படத்திற்கு டைட்டில் ஆக முடிவு செய்யப்பட்டது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் அந்த படம் நிறுத்தப்பட்டுவிட்டது.

விஜய் 59′ படத்திற்கு எந்த டைட்டில் வைத்தலும், கண்டிப்பாக இந்த படம் விஜய், சமந்தா, எமிஜாக்சன், அட்லி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இணைந்திருப்பதால் தாறுமாறாகத்தான் வேளிவரப்போகிறது.