Home Tamil Cinema News விஜய் 60 படத்தை பற்றி வெளிவந்த தகவல்கள்

விஜய் 60 படத்தை பற்றி வெளிவந்த தகவல்கள்

160

keerthi-vijay.jpg.image.784.410

இளைய தளபதி விஜய் நடிப்பில் தற்போது வெளிவந்த தெறி படம் வசூலை குவித்து வருகிறது. இப்படத்தின் வெற்றியின் காரணமாக விஜய்யின் அடுத்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது.

இந்த நிலையில் விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்து முடிந்தது. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார்.

வில்லனாக ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி நடிக்கவுள்ளனர். மேலும், விஜய்-60யின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மே 2ம் தேதி தொடங்க, படம் பொங்கலுக்கு வருவது உறுதி என கூறப்பட்டுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here