வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறும் விஜய் 61 படக்குழு

வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறும் விஜய் 61 படக்குழு

25

அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வெளியான தெறி படம் கடந்த வருடம் மெகா ஹிட்டானது. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் அட்லீ இயக்கத்தில் இணையவுள்ளார்.

இந்தப் படம் அண்ணாமலை படத்தின் ரீமேக் என சிலர் சமூக வலைதளங்களில் கிளப்பிவிட்டுள்ளனர், இன்னும் ஒரு சிலர் இது 1980களில் நடப்பது போல் ஒரு கதை எனவும் கூறுகின்றனர்.

ஆனால் படக்குழு இந்த வதந்திகலை முற்றிலுமாக மறுத்துள்ளது, எனவே ரசிகர்கள் இது போன்ற எந்த ஒரு வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY