Home Tamil Cinema News தலதளபதி மீண்டும் மோதல்!

தலதளபதி மீண்டும் மோதல்!

125

18-ajith-vijay-01

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் இருவரது படமான வீரம், ஜில்லா இரண்டும் ஒன்றாக கடைசியாக ஒரே நாளில் வெளிவந்தது. அதன் பிறகு ஒரே நாளில் படம் வெளியாவதற்கான வாய்ப்புகள் இருவருக்கும் அமையவில்லை.

ரஜினி, கமலை அடுத்து தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்கள் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே திரையரங்கு திருவிழா ஆகிவிடும்.

இந்த நிலையில் விஜய் அடுத்து பரதன் இயக்கத்திலும், அஜித் சிவா இயக்கத்திலும் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த இரண்டு படங்களுமே அடுத்த வருடம் பொங்கலுக்கு மோதவுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் விஜய், அஜித் இருவரது ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here