விஜய் நடிக்க மறுத்ததால் டிராப் ஆன பிரம்மாண்ட படம்!

விஜய் நடிக்க மறுத்ததால் டிராப் ஆன பிரம்மாண்ட படம்!

74

VIJAY

சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் ஒரு பிரம்மாண்ட படம் தயாரிப்பதாக இருந்து. இந்தப் படத்திற்கு சங்கமித்ரா என்று பெயரிட்டிருந்தனர்.

பல கோடி முதலீட்டில் எடுக்கப்படும் பிரம்மாண்ட படம் என்பதால் படக்குழுவினர் ஆரம்பத்தில் இருந்து இப்படத்தில் பெரிய நடிகர்களை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிப்பதை சூர்யா ஆரம்ப கட்டத்திலேயே மறுத்துவிட்டார். இந்த நிலையில் விஜய்யும் அதிக நாட்கள் கால்ஷீட் தர முடியாது என்று கூறி மறுத்துவிட்டார். பெரிய நடிகர்கள் இப்படத்தில் நடிக்க முன்வராததால் இந்த படம் டிராப் ஆனதாக கூறப்படுகின்றது.

 

NO COMMENTS

LEAVE A REPLY