Home Tamil Cinema News தனுஷ் மீது கோபத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள்

தனுஷ் மீது கோபத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள்

174

BdKIW2ACEAAxj2v

நடிகர்கள் விஜய் மற்றும் தனுஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இருப்பினும் தொழில் போட்டியில் இவர்கள் மத்தியில் சற்று இடைவெளி இருக்கத்தான் செய்கிறது.

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷால் தற்போது டுவிட்டரில் பெரிய போரே உருவாகியுள்ளது. இவர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறியது ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அஜித் ரசிகர்களிடமும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற கவர் போட்டோவை வைக்க, இவர் வேண்டுமென்றே இப்படி செய்கிறார் என விஜய் ரசிகர்கள் தனுஷை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here