Home Tamil Cinema News விஜய் ரசிகர்களை கோபப்படுத்திய அனிருத்!

விஜய் ரசிகர்களை கோபப்படுத்திய அனிருத்!

115

20-vijay-anirudh-600-jpg

அனிருத் தற்போது பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இவர் தற்போது தன் இசை நிகழ்ச்சியை துபாயில் நடத்துவுள்ளார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஆந்திராவில் நடந்த ஒரு விருது விழாவில் அனிருத் கலந்துக்கொண்டார். இதில் இவர் கத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றார்.

அந்த விருதை பெற்றுக்கொண்ட பிறகு ஒரு சில வரிகள் நிகழ்ச்சி தொகுப்பாளர் பாட சொன்னார்கள். அவர் கத்தி படத்திலிருந்து பாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வேதாளம் படத்திலிருந்து ஆலுமா டோலுமா பாடல் பாடியது அனைத்து விஜய் ரசிகர்களையும் கோபப்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here