Home Tamil Cinema News தெறியின் வருகையால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

தெறியின் வருகையால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

398

Ilayathalapathy-Vijay

அட்லி இயகத்தில் விஜய் நடித்துள்ள தெறி படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 70 கோடி என கூறப்படுகின்றது.

இதன் காரணமாக இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே வசூல் பாதிக்கப்படாது என்று கூறப்பட்டுவந்தது. சமீபத்தில் சென்ஸார் சென்ற இப்படத்திற்கு அனைவரும் எதிர்ப்பார்த்தபடியே யு சான்றிதழ் கொடுக்கப்பட்டுவிட்டது.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக ரசிகர்கள் எல்லோரும் தற்போது இவரின் தெறி படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here