Home Tamil Cinema News மீண்டும் இளம் கால்லூரி மாணவனாக நடிக்கும் விஜய்

மீண்டும் இளம் கால்லூரி மாணவனாக நடிக்கும் விஜய்

93

Vijay Next Movie

நடிகர் விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மட்டும் 10 கிலோ எடை குறைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இதுவரை அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைக்கின்றார் என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை. தற்போது அது சம்பந்தமான ஒரு தகவல் கசிந்துள்ளது, விஜய் இப்படத்தில் ஒரு சில காட்சிகளில் கல்லூரி மாணவனாக நடிக்கவிருக்கின்றாராம்.

அதற்காக தான் இந்த முடிவாம், விஜய் இதற்கு முன் நடித்து வெளிவந்த நண்பன் படத்தில் விஜய் கல்லூரி மாணவனாக நடித்தார். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here