Home Tamil Cinema News முன்னணி கதாநாயகிகளை கைப்பற்றும் விஜய் சேதுபதி

முன்னணி கதாநாயகிகளை கைப்பற்றும் விஜய் சேதுபதி

105

nayanthara

நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் நடித்திருந்தாலும் நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் உச்சத்தை தொட்டது. இதை தொடர்ந்து இவர் சீனுராமசாமி இயக்கத்தில் தர்மதுரை படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது படத்திற்கான வேலைகள் நடந்துகொண்டிருப்பதாக தெரிகிறது.

தமிழில் முன்னனி நடிகராக உயர்ந்துவிட்ட விஜய் சேதுபதி ஏற்கனவே நயன்தாராவுடன் டூயட் பாடிவிட்டார், அடுத்து எந்த முன்னணி ஹீரோயினுடன் டூயட் பாடுவார் என்று திரையுலகில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

சமீபத்தில் வந்த தகவலின்படி தர்மதுரை படத்தின் ஹீரோயினாக தமன்னா கமிட் ஆகியுள்ளார். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்புத் தரப்பில் இருந்து வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.