காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் சேதுபதி

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் சேதுபதி

85

Vijay-Sethupathi1

விஜய் சேதுபதி விரைவில் இவர் நடித்த ‘தர்மதுரை’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து றெக்க, அண்டவன் கட்டளை ஆகிய படங்கள் வரிசையாக வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் அவர், தான் நடிக்கும் படங்களில் காமெடியனுக்கு வாய்ப்பு இருந்தால் ஒரு நல்ல காமெடியனை போடுங்கள் என்று இயக்குனர்களிடம் சொல்கிறாராம்.

படத்தின் முதல் பாதி காமெடியாக படம் அமைய வேண்டும் என்ற விருப்பமாம் விஜய் சேதுபதி. இந்த செய்தி அறிந்த பல காமெடி நடிகர்கள் விஜய் சேதுபதி படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY