வட சென்னை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

வட சென்னை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

85

Vijay Sethupathi Plays an Vada Chennai Movie

தனுஷ் நடிக்கும் வட சென்னை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் இந்தப் படம் மூன்று பாகங்களாக எடுக்கப்படுகிறது.

நடிகை சமந்தா மூன்று பாகங்களிலும் தன்னால் நடிக்க முடியாததால் இந்தப் படத்திலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அமலா பால் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், வட சென்னை படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தனுஷ் தற்போது அறிவித்துள்ளார். இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY