Home Tamil Cinema News அஜித் படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி!

அஜித் படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி!

135

Vijay Sethupathi ajith

நடிகர் அஜித் தற்போது தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார். அந்தப் படத்தில் ஹீரோவுக்குக்கு நிகராக வில்லனின் கதாப்பாத்திரம் இருக்குமாம். அதனால் இந்தப் படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை படக்குழு அனுகியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஏன் என்று விசாரிக்கையில் அவர் அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

அப்படம் இவருடைய திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகின்றது. இதனால், பல நாட்கள் கால்ஷிட் தேவை என்பதால் அஜித் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here