Home Tamil Cinema News எங்க ஊரு ஜிமிக்கி கம்மல்.. ‘ஷில்பா ‘…

எங்க ஊரு ஜிமிக்கி கம்மல்.. ‘ஷில்பா ‘…

74
SHARE

குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நதியா உள்ளிட்டோர் நடிக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தின் தலைப்பை நேற்று அறிவித்தார்கள். சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கையாக நடிக்கிறார்.

விஜய் சேதுபதி பெண் வேடத்தில் மிகவும் அழகாக உள்ளார். அவரை பார்த்தால் திருநங்கை என்று சொல்லவே முடியாது என்கிறார்கள் ரசிகர்கள். கோலிவுட்காரர்களும் ஷில்பாவை பார்த்து அசந்து போயுள்ளனர்.

https://twitter.com/actorkaruna/status/907696005549662208

எங்க ஊரு ஜிமிக்கி கம்மல் என்று ஷில்பாவின் புகைப்படம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் கருணாகரன்.

ரோஜா

‘இதை பார்த்து நடிகை ரோஜா என்று நினைத்தேன்’ என்று ரசிகர் ஒருவர் டீவீடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here