Home Tamil Cinema News பிரபல அரசியல் கட்சிக்கு ஆதரவு தரும் விஜய்

பிரபல அரசியல் கட்சிக்கு ஆதரவு தரும் விஜய்

127

vijayஇளைய தளபதி விஜய் கடந்த தேர்தலில் பிரபல அரசியல் கட்சிக்கு ஆதரவு தந்ததால், அவரது அடுத்தடுத்தடுத்த படங்கள் வெளியீட்டில் சில பிரச்சனைகள் வந்தது. இருப்பினும் அவரது ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகின்றனர். ரசிகர்கள் தான் அவரின் பலம் அனைவரும் அறிந்ததே.

விஜய் முன்பு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.இருப்பினும் தற்போது மீண்டும் தன் படத்திற்கு நெருக்கடி தந்த கட்சிக்கே ஆதரவு தரவுள்ளதாக பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த செய்தியை பற்றின விவாதங்கள் அதிகமாகியுள்ளது.